அதிமுக - திமுக - பாஜ மும்முனை தாக்குதல்; த.வெ.க.,வுக்கு முட்டுக்கட்டை
- நமது டில்லி நிருபர் - 'தமிழகத்தில் நிகழும் அனைத்து அரசியல் முட்டுக்கட்டைகளுக்கும், தமிழக வெற்றிக் கழகத்துடன் அவசரமாக காங்கிரஸ் ஒட்டிக் கொண்டதே காரணம்' என, டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 50 )
For nearly 60 years both DMK and AIADMK have looted Tamilnsdu in 60-40 formula basis. Now, the same has come to halt. TVK has to take severe criminal actions against all corrupt DMK and AIADMK leaders and expose their nefarious actions so that both of them are to be removed permanently from the political arena of Tamilnadu.
பிறகு என்ன மாநில காட்சிகள் இல்லாமல் போகும். விஜயின் மீது வரி ஏய்ப்பு மற்றும் 42 பேர் இறப்புக்கான கேஸ் இன்னும் சில உள்ளது. அப்புறமென்ன இன்னொரு இ.... கிடைத்தார் பாஜகவுக்கு. பாஜகவின் சாணக்கிய நகர்வு. மிக அருமை. தமிழகத்தை ஆளப்போவது பாஜக தான்.
சைலண்டா கமிஷன், பகிரங்க ஊழல் + அடாவடி. முதல் பாகம் அதிமுக இரண்டாவது பாகம் திமுக அப்ரோச். புதுசா வந்த விஜயோட சேர்ந்தவனெல்லாம் யோகியனில்ல. அதனால கழகங்களின் இரண்டு அப்ரோச்சையும் மிக்ஸாக்கி அள்ளுனா என்ன ஆகுமோ ஆட்டைய போட்ட கையெல்லாம் உதரல் எடுக்குது போல எல்லா பயலுவலும் களவானிக தான். மாபியா தான் நம் ஊர் அரசியல்வாதிகள். மக்களை போலவே தலைவர்கள் தலைவர்களை போலவே மக்கள்.
பாஜக இங்கு ஏன் இழுக்கபடுகிறது
பாஜக இங்கு ஏன் இழுக்கபடுகிறது.
கெரகத்த! இந்த மாசமாவது மகளிர் உரிமைத் தொகை வருமா வராதா?எங்க தள்ளபதி வந்திருந்தா இன்னேரம் 2000 போட்டிருப்பாரு.அந்த 8000 கூப்பனும் குடுத்திருப்பாரு நானும் சோபா வாங்குயிருப்பேன்.கெரகத்த! விசுலு வந்து எல்லாத்தையும் ஊதிக்கிட்டு போயிடுச்சு.பேசம விசிலு கச்சியை தீமூகவோட இனைச்சீ எங்க வாலும் பெரியார் உதய்ணா ச்சீ எம் ஆக்கிடுங்க அப்புரம் பாருங்க எங்க ஆட்டத்த.
How OPS will support EPS alliance again ?
இன அரசியல் கூடாது என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்து மக்களும் ஒட்டு போட்டுள்ளனர் என்பதை விஜய் கருத்தில் கொள்ள வேண்டும். ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தால் பிறகு பெருபான்மையை நிரூபிக்க படாத கஷ்டம் படவேண்டியிருக்கும். எடப்பாடியார் 4 ஆண்டுகளில் செய்த திட்டங்கள் எல்லாம் பயன் பெற்றதாக தான் உள்ளது. மற்றவற்றை சொல்ல ஒன்றுமில்லை.
பாஜக இதில் ஏன் இழுக்கபடுகிறது? அவர்களுக்கு தேசம்தான் முக்கியம் என்ற அடிப்படையில் பங்களாதேசில் நடந்த அட்டூழியங்கள் இந்தியாவில் பரவிவிடகூடாது என்ற எண்ணத்தில் மேற்கு வங்க ஆட்சிய பிடிப்பது முக்கியம் என்று அதை மட்டுமே குறி வைத்தார்கள். தமிழகத்தை அவர்கள் தேர்தலுக்கு முன்னும் பின்னும் கண்டுகொள்ளவே இல்லை. மற்றவர்களை பற்றி பாஜகவுக்கு கவலை இல்லை. தேச நலந்தான் முக்கியம்.
May I suggest this? Vijay to move to court. It will take minimum 6 months to adjudicate in Madras High Court and Supreme Court, Single judge and later Full bench. Till then Governors rule. Election after 6 months. This time Vijay will gain sympathy votes to add to the Electronic Voting Manipulator. So Vijay sweep the elections with Thumping majority and will form Government on his own without any other partys support.
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am