/ செய்திகள் / தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., புகார்
தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., புகார்
கோவை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் பிரிவு செயலர் இன்பதுரை அளித்த புகார்: கோவை, தொண்டாமுத்துார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேயன் , ஒரு 'போஸ்டர்' விளம்பரத் தில், 'பொள்ளாச்சி குற்ற வாளிகளை பாதுகாத்தவர்' என, அ.தி.மு.க., வேட்பாளர் வேலுமணி மீது அவதுாறு பரப்பியுள்ளார். அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am