Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., புகார்

 தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., புகார்

கோவை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் பிரிவு செயலர் இன்பதுரை அளித்த புகார்:

கோவை, தொண்டாமுத்துார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் கார்த்திகேயன் , ஒரு 'போஸ்டர்' விளம்பரத் தில், 'பொள்ளாச்சி குற்ற வாளிகளை பாதுகாத்தவர்' என, அ.தி.மு.க., வேட்பாளர் வேலுமணி மீது அவதுாறு பரப்பியுள்ளார். அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement