/ செய்திகள் / பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது; அனல் பறக்குது அரசியல் களம்!
பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது; அனல் பறக்குது அரசியல் களம்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
நமது நிருபர்
தமிழக சட்டசபைத் தேர்தலில் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பா.ஜ.,வும், காங்கிரசும் மட்டுமே இதுவரை வேட்பாளர்களை அடையாளம் காண்பதில் இழுபறி நீடித்தது. ஒரு வழியாக வேட்பாளர்கள் பட்டியலை இன்று (ஏப்ரல் 03) பாஜ வெளியிட்டது.பாஜ வேட்பாளர் பட்டியல் (27 தொகுதிகள்)
1.மயிலாப்பூர்- தமிழிசைபெண்கள் 5 பேருக்கு வாய்ப்பு
தமிழக தேர்தலில் போட்டியிட பெண்கள் 5 பேருக்கு பாஜ வாய்ப்பு அளித்துள்ளது. அதேநேரத்தில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை இந்தத் தேர்தலில் போட்டியிட வில்லை.தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am