/ மக்கள் மனசுல யார் / தி.மு.க., ஆட்சியில் லஞ்சம்!

தி.மு.க., ஆட்சியில் லஞ்சம்!

கோவிந்தன், 36 கள்ளக்குறிச்சிஅரசு துறைகளில் காலியாக உள்ள டிரைவர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தேன். அந்த வேலைக்கு தி.மு.க.,வினர் லஞ்சம் கேட்கின்றனர். அரசு டிப்போக்களில் காலி பணியிடம் நிரப்பப்படவில்லை. இதனால், டிரைவர் தொழிலை விட்டு சொந்தமாக கடை வைத்தேன். கடையை விரிவுபடுத்த மானியமோ, கடனோ கேட்டால் அதற்கும் லஞ்சம் கேட்கின்றனர். தி.மு.க.,விற்கு கட்டாயம் ஓட்டளிக்க மாட்டேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் மக்கள் மனசுல யார்