விஜய் வரவில்லை எனில் பா.ஜ.,வுக்கு தான்!
அருண் கண்ணா, 32 மதுரை
திராவிட கட்சிகளுக்கு மாற்று விரும்புவோர் விஜய்க்கு ஆதரவு அளிப்பர். அவர் வந்தபின் தான் இளைஞர்கள் அரசியல் பேசுகின்றனர். நான் அவரது ரசிகரும் கூட. அவருக்கே என் ஆதரவு. விஜய், கட்சி ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் தே.ஜ., கூட்டணிக்கு சப்போர்ட் செய்திருப்பேன்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்