/ கிசுகிசு / கிழிந்த முரசு பயம்

கிழிந்த முரசு பயம்

கேப்டனானவர் முதன்முதலில் போட்டியிட்ட சலம் தொகுதியில் தான் போட்டியிடுவேன் என்று சொல்லி, அவருடைய மனைவி இம்முறை களம் இறங்கி இருக்கிறார். போகும் இடமெல்லாம் முரசு சத்தம் உரக்கக் கேட்கும் என நினைத்து பிரசாரம் செய்ய போனவருக்கு, பெரிய வரவேற்பில்லையாம். தொகுதியில், மாம்பழம் சின்னத்தார் வலுவாக களம் இறங்கி மோதுவதால், முரசு கிழிந்து, உரத்த சத்தம் கேட்காதோ என்ற பயத்தில் லதாவானவர் உள்ளாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !