விசில் சத்தம் ஓவர்
போக்கும் வரத்துமாக இருக்கும் அமைச்சரவை பிரதிநிதி, கடந்த ஐந்தாண்டு காலமாகவே தன் தொகுதியில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்துள்ளாராம். 'தொகுதியில் நான் செய்திருக்கும் பணிகளே, இம்முறையும் என்னை எம்.எல்.ஏ.,வாக்கும்' என, சூரிய கட்சி தலைமை வரை தெம்பாக தெரிவித்து வந்த சிவமானவருக்கு, களத்தில் சிக்கலாம். பிரசாரத்துக்காக போகும் இடமெல்லாம் விசில் சத்தம் அதிகமாக கேட்க, என்ன செய்வது என புரியாமல் கடைசி நேர பரிசை அதிகப்படுத்த சொல்லி இருக்கிறாராம்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்