உடல்நிலை ஒத்துழைக்காத போதிலும் பிரசாரத்தை துவக்கிய துரைமுருகன்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
காட்பாடி: வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்படும் அமைச்சர் துரைமுருகன், காட்பாடி தொகுதியில் தன் பிரசாரத்தை துவக்கினார். தி.மு.க., பொதுச் செயலராகவும் இருக்கும் துரைமுருகன், வேலுார் மாவட்டம், காட்பாடி தொகுதியில் 10 முறை, ராணிப்பேட்டை தொகுதியில் இரு முறை என, மொத்தமாக 12 தேர்தல்களில் போட்டியிட்டு, 10 வெற்றி களை பெற்றவர். இந்த தேர்தலில், காட்பாடியில் போட்டியிடுகிறார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am