/ மக்கள் மனசுல யார் / த.வெ.க., வந்தால் சரியாகி விடும்

த.வெ.க., வந்தால் சரியாகி விடும்

பூர்ணிமா, 41 மதுரைஅ .தி.மு.க., -- தி.மு.க., கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தது போதும். விஜய் இதுவரை மக்களுக்காக எதுவும் செய்ததில்லை தான். நடிகர் என்பதற்காக முதல்வராக வரவேண்டும் என சொல்லவில்லை. அவர் வந்தால் மாற்றம் வரும். எங்கள் தெற்கு தொகுதியில் சாலை, பிற வசதிகள் உள்ளன. தண்ணீர் பிரச்னையை சரிசெய்ய வேண்டும். த.வெ.க., ஆட்சிக்கு வந்தால் அப்பிரச்னையும் தீர்ந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் மக்கள் மனசுல யார்