Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


த.வெ.க., வந்தால் சரியாகி விடும்

த.வெ.க., வந்தால் சரியாகி விடும்

பூர்ணிமா, 41 மதுரை

அ .தி.மு.க., -- தி.மு.க., கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தது போதும். விஜய் இதுவரை மக்களுக்காக எதுவும் செய்ததில்லை தான். நடிகர் என்பதற்காக முதல்வராக வரவேண்டும் என சொல்லவில்லை. அவர் வந்தால் மாற்றம் வரும். எங்கள் தெற்கு தொகுதியில் சாலை, பிற வசதிகள் உள்ளன. தண்ணீர் பிரச்னையை சரிசெய்ய வேண்டும். த.வெ.க., ஆட்சிக்கு வந்தால் அப்பிரச்னையும் தீர்ந்துவிடும்.

Advertisement