/ மக்கள் மனசுல யார் / சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு

சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு

முத்துக்குமார், 42 சோழவந்தான், மதுரைதி . மு.க., ஆட்சியில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டன. பெண்கள் காலையில் தனியாக கோலம் போடுவதற்கு கூட அஞ்சுகின்றனர். கஞ்சா, மது உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து, சட்டம் -- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. விலைவாசி, மின் கட்டணம், சொத்து வரி உயர்வால் ஏழைகள் மேலும் ஏழைகளாகி கொண்டிருக்கின்றனர். எனவே, இம்முறை என் ஓட்டு அ.தி.மு.க.,விற்கு தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் மக்கள் மனசுல யார்