Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


விவசாயத்தை புறக்கணிக்கும் அரசு

விவசாயத்தை புறக்கணிக்கும் அரசு

எம்.நல்லமுத்து, 54 ஓமலுார், சேலம்

கொ லை, கொள்ளை, பலாத்காரம், விலைவாசி உயர்வு என பல்வேறு பிரச்னைகள். இளைஞர்களிடம் போதை பழக்கம் அதிகரித்துள்ளது. விவசாய மூலப்பொருட்கள் விலை உயர்வால் விவசாயம் செய்ய முடியவில்லை. விவசாயத்துக்கான மின்சாரத்துக்கு அதிக கட்டணம் செலுத்துகிறேன். மின் துறை அதிகாரிகள் பதில் சொல்வதில்லை. விவசாயத்துக்கு முக்கியத்துவம் தராத அரசு தேவையில்லை. மாற்றம் வேண்டும்.

Advertisement