குட்டி ஸ்டாலின் பேனா தேடுகிறார்
தஞ்சாவூரில், தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து தினகரன் பேசியதாவது: தி.மு.க., திருந்திவிட்டது என நம்பி, கடந்த தேர்தலில் மக்கள் ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்தினர். ஆனால், தி.மு.க., திருந்தவே இல்லை. ஒரு குடும்பம் மட்டுமே, இந்த ஆட்சியில் பலன் பெற்றுள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am