என் பெயர் சவுகத் அலி: சண்முக பாண்டியன் அல்ல
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
விஜயகாந்த் மனைவியும் தே.மு.தி.க., பொதுச்செயலருமான பிரேமலதா, விருதாச்சலம் தொகுதியில் போட்டியிடுகிறார். விஜயகாந்த் மூத்த மகனும், தே.மு.தி.க., இளைஞரணி செயலருமான விஜயபிரபாகர், விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். சமீபகாலமாக பிரேமலதா பேசும் கருத்துக்கள், தி.மு.க., கூட்டணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன. திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில், உயர் நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am