அமைச்சர்கள் மட்டுமல்ல; மனைவியரும் கோடீஸ்வரர்கள்
சென்னை: அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க, எந்த அரசியல்வாதியும் முன்வருவதில்லை என்பது, மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளது.அது உண்மைதான் என்பதுபோல், அரசியல் கட்சிகளும், கட்சி பதவி, வேட்பாளர் தேர்வு போன்றவற்றில், பெண்களுக்கு சரி சமமான வாய்ப்பை வழங்குவதில்லை. பெயரளவுக்கு மட்டும் சில தொகுதிகளில் பெண்களை வேட்பாளர்களாக அறிவிக்கின்றனர். அதிலும், கட்சியில் செல்வாக்கு பெற்றவர்களின் மனைவியருக்கு மட்டுமே, இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், பதவிகளில் பங்கு அளிக்க முன் வராத அரசியல்வாதிகள், தங்களின் மனைவி பெயரில் அதிக அளவில் சொத்துக்களை வாங்கி வைத்துள்ளனர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am