/ செய்திகள் /  பழனிசாமியின் விமர்சனங்கள் கண்ணியமற்றவை

 பழனிசாமியின் விமர்சனங்கள் கண்ணியமற்றவை

தமிழக மக்களை, மத அடிப்படையிலான கருத்துக்களை கூறி ஏமாற்ற முடியாது. தி.மு.க., தலைமையிலான கூட்டணி, ஹிந்து விரோத கூட்டணி என்கின்றனர். நாங்கள் ஹிந்து மதத்திற்கு இழைத்த துரோகம் என்னவென கூற முடியுமா? முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் நாகரிக அரசியலை எதிர்பார்க்கிறோம். ஆனால், அது அவரிடம் இல்லை. பிரசாரங்களில் தனிப்பட்ட விமர்சனங்களை பழனிசாமி முன்வைப்பது கண்ணியமற்றது. - வீரபாண்டியன், மாநில செயலர், இந்திய கம்யூ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Lakshminarasimhan
ஏப் 20, 2026 07:11

இவர் பேசாமே திமுகவில் சேர்ந்திடலாம் கழக உடன் பிறப்பு மாதிரி திமுக உதய நிதியின் கண்ணியமற்ற பேச்சை சௌகரியத்துக்கு மறைத்து முட்டு கொடுப்பது ஏன் ?