Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 அடுத்த தேர்தல் வரை த.வெ.க., நிலைக்குமா?

 அடுத்த தேர்தல் வரை த.வெ.க., நிலைக்குமா?

காங்கிரஸ் கட்சி, யாருக்கும் மொழியை பார்த்து பதவி வழங்குவதில்லை. தமிழர்கள் பலருக்கும் காங்கிரஸ் உயர் பதவிகளை வழங்கியுள்ளது.

நடிகர் விஜயின் அரசியல் வரவு, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

சமூக வலைதளத்தை மையமாக வைத்தே, விஜய் அரசியலை பின்பற்றுகிறார். விஜய்க்கென ரசிகர் கூட்டம் உள்ளது. அதே நேரம், அவரது கட்சி அடுத்த தேர்தல் வரை நிலைக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

- கார்த்தி, காங்., - எம்.பி.,

Advertisement