தேர்தல் தோல்விக்கான காரணம்: தி.மு.க.,வில் விசாரணை தொடக்கம்
- நமது நிருபர் - சட்டசபை தேர்தல் தோல்விக்கான காரணங்களை ஆராய்வதற்காக, தி.மு.க., தலைமை அமைத்த கள ஆய்வு குழுவினர், தாங்கள் தயாரித்து வைத்துள்ள 14 கேள்விகளுடன் விசாரணையை தொடங்கினர்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 13 )
வேற பொழப்பு.. கொடுத்த பணம் போச்சே... மக்களுக்கு கொடுத்தானுங்களா இல்லே இவனுங்கலே அமுக்கிட்டானுங்களா... இந்த விசாரனைதானே் பாம்பின் கால் பாம்பரியும் எனசொல்லுவாங்க.. திருடனுக்கிட்டே திருட்டா... கோபம்இருக்கத்தானேசிய்யும்
இன்னும் ஒரு ஐந்து வருடங்கள் ஆனாலும் காரணத்தை கண்டுபிடிக்க முடியாது!
2 காரணம். 1 திமுகவின் எல்லையற்ற வாய்கொழுப்பு திமிர், 2 மக்களை பணத்திற்கு அலையும் நாய்களாக நினைத்து வாரி இறைத்தது. இவ்வளவு பணம் திமுகவிற்கு எப்படி கிடைத்தது என்று களவாணிகளை அடிமட்ட மக்கள் புரிந்து கொண்டனர். திருடன் எவ்வளவு யோக்கியன் வேஷம் போட்டாலும் மக்களிடம் நம்பிக்கை வராது.
ENNA THALA. CHINNA KUZHANDHAIKKU KOODA THERIUM. UNGAL 5 VARUDA SAADHANAI TASMAC KANJA MANAL KANIMAVALA KOLLAI PAALIYAL KODUMAI URUTTU THARPERUMAI PHOTO SHOOT SANAADHANA HINDHU VIRODHA DRAVIDA MODEL MAFIA KUMBAL ENDRU. NEENGA PUDUNGINA AANI PODHUM. REST EDUNGA.
திமுகவில் இரண்டு கோடியும் அதிமுகவில் ஒன்றரை கோடியும் உறுப்பினர்கள் இருப்பதாக இரண்டு கட்சிகளும் கூறுகின்றன. இது உண்மையாக இருந்தால்- அவர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் கூட அவர்களின் கட்சிக்கு உண்மையிலே வாக்கு அளித்திருந்தால்- நூறு சதவிகிதம் வாக்குகள் பதிவாகி இருக்கும் என்பதோடு தவெகவில் போட்டியிட்ட எவரும் டெபாசிட் கூட வாங்கியியிருக்க மாட்டார்கள்.
திமுக. ...இனி பழனிக்கே காவடி எடுத்தாலும்....தோல்விதான்....திபாவளி பொங்கல் வாழ்த்து இல்லை ....அப்பரம் எப்படி
திமுக தோல்விக்கு காரணம்.... அப்பனும் மகனும் தான்.... கை புண்ணுக்கு எதுக்கு கண்ணாடி.... அவர்கள் இரண்டு பேரும் தான் காரணம் என்று அனைவருக்கும் தெரியும்.... இருந்தாலும் அவர்கள் இரண்டு பேரையும் கட்சியை விட்டு நீக்கி விடுவார்களா என்ன ? எதுக்கு இந்த நாடகம் ?.... வடிவேலு ஒரு படத்தில் கூறுவார்.... நீ தான் தைரியமான ஆள் ஆயிற்றே.... சொல்லு.... சொல்லு என்று.... காரணத்தை கேட்பவரிடம்.... தோல்விக்கு நீங்களும் உங்கள் மகனும் தான் காரணம் என்று எப்படி சொல்வார்ர்கள் ?
விசாரணையை முதலில் உங்கள் மருமகன் சபரீசனிடமிருந்து ஆரம்பியுங்கள்.
தோல்விக்கான காரணம் உன் குடும்ப கொள்ளையும் இந்துக்கள் எதிர்ப்பு மட்டுமே.
நிறைய மாற்றங்கள் தேவையில்லை! ஒரே ஒரு டோப்பா அப்பா மாறினால் போதும்! மாற்றினால் போதும்! இப்போது செய்யும் தொகுதி ஆய்வு வேலையற்ற.......... வேலை!
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am