அமைச்சர் வேலுவின் காலில் கத்தரிக்கோல் காயம்; அபசகுனத்தால் அச்சம்
அரூரில், தி.மு.க., தேர்தல் அலுவலக திறப்பின் போது, அமைச்சர் வேலுவின் காலில் ரத்த காயம் ஏற்பட்டதன் எதிரொலியாக, நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் வராததால், தேர்தல் அலுவலகம் வெறிச்சோடி உள்ளது. கடந்த 9ல், அமைச்சர் வேலு, தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதியில், கச்சேரிமேட்டில் தி.மு.க., தேர்தல் அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்றார். ரிப்பன் வெட்டி திறந்து வைத்து விட்டு, அருகிலிருந்த நகர செயலர் முல்லைரவியிடம், கத்தரிக்கோலை வேலு வழங்கியபோது, அதை முல்லைரவி தவறவிட்டார். கத்தரிக்கோல் அமைச்சர் வேலுவின் இடது பாதத்தில் விழுந்து, காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am