பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு செல்வப்பெருந்தகை ஆதரவு; காங்கிரஸ் - வி.சி., மோதல்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு ஆதரவாக, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியது காங்கிரஸ் -- வி.சி., இடையிலான மோதலாக மாறியுள்ளது. 'தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம்பெற்றால் அக்கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்காது' என, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால், ராமதாசை கூட்டணியில் சேர்க்க தி.மு.க., தயக்கம் காட்டி வருகிறது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am