ஸ்டாலின் 10 முறை போட்டி; 3 முறை தோல்வி!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின், இதுவரை 10 தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். அதில் 3வது முறையாக தோல்வியை சந்தித்துள்ளார்.திமுக கட்சி தலைவராக இருந்த கருணாநிதி, தான் போட்டியிட்ட 13 தேர்தலிலும் (1957 முதல் 2018) வரை தோல்வியே சந்திக்காமல் தொடர்ந்து 61 ஆண்டுகள் எம்எல்ஏ.,வாக இருந்து சாதித்துள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஒருவேளை இரும்புக்கை கோப்பால் சார் கொடைக்கானல் போகாமல், மருமகள் பெத்தாச்சி குடியிருக்கும் துபாய்க்கு சென்று இருந்தால், பாலிடால் மாதிரி வெற்றி பெற்று இருக்க முடியுமோ?
செம்ம .......
ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத ஒருவர் எப்படி முதல்வர் என்று பட்ட பெயர் வைத்து கொண்டு இருக்கிறார் இன்னும். அய்யா , முதலில் முதல்வர் பதவியை விட்டு விலகி விடுங்கள்.
SIR ஆல் பெரிய சார் க்கு வழிச்சுக்கிட்டு போயிருச்சு .....
வெறும் பத்தாயிரம் பிளஸ் முப்பதாயிரம் ஓவாயில் தேர்தலை சந்தித்து சாதனை செய்தவர் இரும்புக்கை கோப்பால் சார். அப்பா கொடைக்கானல் போயும் வீணாய்ப் போச்சே.
பை பை ஸ்டாலின்...
இனி ஸ்டாலின் போட்டியிட வாய்ப்பே இல்லை... பாவம் காலம் செய்த கோலம், கடவுள் செய்த விதி... கோவிந்த, கோவிந்த
எம் தமிழ் மக்கா இங்கே எல்லோரும் சந்தோசமா குதுகூலித்து கோட்டைய விட்டு வீட்டுக்கு போகும்....
என்னையா இன்னுமா சுடலி என்கிற பெயரை ஆபாச வார்த்தை என்கிறீர்கள்...
மக்களின் எழுச்சியை காண முடிந்ததே, அப்படி இருந்தும் ஏன் தோற்றார் ?
அவர் எந்த எழுட்சியை கண்டாரோ யாரு கண்டா...
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am