பழனிசாமி குறித்த செய்தி தவறானது
'தினமலர்' நாளிதழின், 'தேர்தல் களம்' பகுதியில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குறித்து இடம்பெற்ற தகவல்கள் ஆதாரம் இல்லாமல் வெளியிடப்பட்டு உள்ளதாக, அ.தி.மு.க., - எம்.பி.,யும், வழக்கறிஞருமான ஐ.எஸ்.இன்பதுரை தெரிவித்துள்ளார். நம் நாளிதழில், கடந்த மாதம் 28ம் தேதி, 'பணம் பாயுமா... பதுங்குமா?' என்ற தலைப்பில், 'தேர்தல் களம்' பகுதியில் கட்டுரை வெளியானது. இதில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பற்றிய விபரங்கள் இடம்பெற்றிருந்தன. 'கட்டுரையில், பழனிசாமி குறித்து இடம்பெற்ற விபரங்கள், ஆதாரம் இல்லாமல் வெளியிடப்பட்டு உள்ளன. செய்தி தவறானது' என, அ.தி.மு.க., - எம்.பி.,யும், வழக்கறிஞருமான இன்பதுரை தெரிவித்துள்ளார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am