Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 'பழனிசாமி குறித்த செய்தி தவறானது'

 'பழனிசாமி குறித்த செய்தி தவறானது'

'தினமலர்' நாளிதழின், 'தேர்தல் களம்' பகுதியில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குறித்து இடம்பெற்ற தகவல்கள் ஆதாரம் இல்லாமல் வெளியிடப்பட்டு உள்ளதாக, அ.தி.மு.க., - எம்.பி.,யும், வழக்கறிஞருமான ஐ.எஸ்.இன்பதுரை தெரிவித்துள்ளார்.

நம் நாளிதழில், கடந்த மாதம் 28ம் தேதி, 'பணம் பாயுமா... பதுங்குமா?' என்ற தலைப்பில், 'தேர்தல் களம்' பகுதியில் கட்டுரை வெளியானது. இதில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பற்றிய விபரங்கள் இடம்பெற்றிருந்தன.

'கட்டுரையில், பழனிசாமி குறித்து இடம்பெற்ற விபரங்கள், ஆதாரம் இல்லாமல் வெளியிடப்பட்டு உள்ளன. செய்தி தவறானது' என, அ.தி.மு.க., - எம்.பி.,யும், வழக்கறிஞருமான இன்பதுரை தெரிவித்துள்ளார்.

Advertisement

ஏப் 02, 2026 02:22 pm

பொய் என்றால் மறு நாளே பதறி அடித்து மறுப்பு தெரிவித்து இருக்க வேண்டும்.

Reply Rate this