/ செய்திகள் / புதுச்சேரி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தவெக; 30 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி
புதுச்சேரி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தவெக; 30 தொகுதிகளிலும் தனித்துப்போட்டி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ளது.30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து களமிறங்குகிறது.இந்த நிலையில், 30 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை தவெக இன்று வெளியிட்டுள்ளது. அண்மையில் பாஜவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்த சாய் சரவண குமார், திருபுவனை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களின் முழுவிபரம்
லாஸ்பேட்டை - சாமிநாதன்காரைக்கால் தெற்கு - அசனாநெட்டப்பாக்கம் (தனி) - பெரியசாமிதிருபுவனை (தனி) - சாய் சரவணன் குமார்முத்தியால்பேட்டை - பிரகாஷ் குமார்பாகூர் - தனவேலு ராஜ் பவன் - சந்திரன்உப்பளம் - சிவாஉழவர்கரை - சசிபாலன்அரியாங்குப்பம் - குமரவேலுமணவெளி - ராமுவில்லியனூர் - ரமேஷ் முதலியார்பேட்டை - மணிபாலன்மண்ணாடிப்பட்டு - பாரதிதாசன்உருளையன்பேட்டை - மரிய பிரான்சிஸ்மங்கலம் - சத்யாகாமராஜ் நகர் - சுமன்நெல்லித்தோப்பு - விக்னேஸ்வரன்காலாப்பட்டு - சசிக்குமார்இந்திரா நகர் - முருகன்கதிர்காமம் - ஜெயந்திஊசுடு (தனி) - சரவணபவாதட்டாஞ்சாவடி - பன்னீர்செல்வம்ஏம்பலம் (தனி) - தமிழ்ச்செல்வன்நெடுங்காடு (தனி) - காமராஜ்திருநள்ளாறு - ராஜா முஹம்மதுகாரைக்கால் வடக்கு- வெங்கடேஷ்நிரவி T.R. பட்டினம் - கணேஷ் மாகே - பிரிஜேஷ்ஏனாம் - தோட்டாராஜூதினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am