/ செய்திகள் / தஞ்சையில் இன்று வாசன் பிரச்சாரம்
தஞ்சையில் இன்று வாசன் பிரச்சாரம்
- நமது நிருபர் - த.மா.கா., தலைவர் வாசன், இன்று தஞ்சாவூரில் பிரச்சாரத்தை துவக்குகிறார். அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், த.மா.கா., இடம் பெற்றுள்ளது. ராணிப்பேட்டை, ஈரோடு மேற்கு, கிள்ளியூர், கும்பகோணம், ஒட்டன்சத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகள் த.மா.கா.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சி வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். வாசன் தன் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இன்று பிரச்சாரத்தை துவக்குகிறார். தொடர்ந்து, 21ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am