Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 தஞ்சையில் இன்று வாசன் பிரச்சாரம்

 தஞ்சையில் இன்று வாசன் பிரச்சாரம்

- நமது நிருபர் -
த.மா.கா., தலைவர் வாசன், இன்று தஞ்சாவூரில் பிரச்சாரத்தை துவக்குகிறார்.

அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், த.மா.கா., இடம் பெற்றுள்ளது. ராணிப்பேட்டை, ஈரோடு மேற்கு, கிள்ளியூர், கும்பகோணம், ஒட்டன்சத்திரம் ஆகிய ஐந்து தொகுதிகள் த.மா.கா.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சி வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

வாசன் தன் சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இன்று பிரச்சாரத்தை துவக்குகிறார். தொடர்ந்து, 21ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Advertisement