/ செய்திகள் / மேற்கு வங்கத்தில் பாஜ; கேரளாவில் காங்., ஆட்சி: அசாம், புதுவையில் மீண்டும் தாமரை மலர்கிறது

மேற்கு வங்கத்தில் பாஜ; கேரளாவில் காங்., ஆட்சி: அசாம், புதுவையில் மீண்டும் தாமரை மலர்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப்போகும் கட்சிகள் குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்.,23ம் தேதியும், இரண்டாம் கட்டமாக இன்று 142 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 148 தொகுதிகள் தேவை. இங்கு திரிணாமுல் காங்கிரஸ், பாஜ, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியே களத்தில் உள்ளன.மேட்ரிஸ்பாஜ: 146-161திரிணாமுல்:125 -140மற்றவை :6-10Peoples puslesதிரிணாமுல் காங்கிரஸ்:177- 187பாஜ:95-110காங்கிரஸ்:1-3இடதுசாரிகள்:0-1மற்ற கட்சிகள்:0ஜேவிசிபாஜ :138-159திரிணமுல் :131-152காங்கிரஸ்-0-2மற்ற கட்சிகள் 0-2https://x.com/dinamalarweb/status/2049487295607460107சாணக்கியா ஸ்ட்ராட்டஜிஸ்ட்பாஜ :150-160திரிணாமுல் : 130-140மற்ற கட்சிகள் :6-10Poll of pollsதிரிணாமுல்: 141பாஜ:147காங்கிரஸ்:2ஆக்சிஸ் மை இந்தியாபாஜ:178-208திரிணாமுல்: 85-110ஜன்மத் போல்ஸ்திரிணாமுல்:195-205பாஜ:80-90https://x.com/dinamalarweb/status/2049480055651446955 டைம்ஸ் நவ் ஜேவிசிதிரிணமூல்:131- 151பாஜ :138- 159காங்:2- 2கம்யூ:0- 1என்டிடிவிதிரிணமூல்:146பாஜ :140காங்:2 கம்யூ:1ரிபப்ளிக் -பி மார்க்திரிணமூல்:118- 138பாஜ :150 -175காங்:2- 6கம்யூ:2 -6ஜன்மத் போல்ஸ்திரிணமூல்:195- 205பாஜ :80- 90காங்:4 -9கம்யூ:4- 9எஸ்ஏஎஸ் குரூப்திரிணமூல்:170 -190பாஜ :120- 130காங்:1- 4கம்யூ:0 -2

கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி

கேரளாாவில் மொத்தமுள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 09 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஆட்சி அமைக்க 71 தொகுதிகள் தேவை. ஆளும் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜ ஆகியவை போட்டியிட்டன. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க இடதுசாரிகள் தீவிரமாக உள்ளனர். இந்த முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் காங்கிரஸ் கடுமையாக உழைத்தது. பாஜவும் தீவிர தேர்தல் பணியாற்றியது.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:https://x.com/dinamalarweb/status/2049481756362133553வோட் வைப்காங்கிரஸ் கூட்டணி:70 -80இடதுசாரி : 58-68தேஜ கூட்டணி: 0-4பி மார்க்காங்கிரஸ் கூட்டணி: 71 - 79இடதுசாரி கூட்டணி: 62 - 69பாஜ கூட்டணி: 1- 4மற்ற கட்சிகள்: 0-3ஜேவிசிகாங்கிரஸ்: 72- 84இடதுசாரிகள்: 52-61பாஜ :3-7சிஎன்என் போல் ஆப் போல்ஸ்இடதுசாரி:60காங்கிரஸ் கூட்டணி: 76பாஜ :4டைம்ஸ் நவ் ஜேவிசிமாகம்யூ: 57 - 66காங்கிரஸ்: 72- 82பாஜ: 2- 5ஆக்ஸ்சிஸ் மை இந்தியா மாகம்யூ: 49 - 62காங்கிரஸ்: 78- 90 பாஜ: 0- 3என்டிடிவி பீப்பில்ஸ் பல்ஸ்மாகம்யூ:55- 65காங்கிரஸ்: 75- 85பாஜ: 0 - 3எஸ்ஏஎஸ் குரூப்மாகம்யூ: 61- 66காங்கிரஸ்: 76- 81பாஜ:3- 4சாட்டா பஜார்மாகம்யூ: 56 - 66காங்கிரஸ்: 78- 85பாஜ: 2- 3மேட்ரிஸ்மாகம்யூ: 62- 65காங்கிரஸ்: 72 -75பாஜ: 3 -5

அசாமில் மீண்டும் பாஜ ஆட்சி

அசாமில் மொத்தம் 126 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 09 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இங்கு ஆட்சி அமைக்க 64 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து சாதனை படைக்க பாஜ தீவிரம் காட்டி வந்தது. காங்கிரசும் போராடி வந்தது.https://x.com/dinamalarweb/status/2049484542348808671 ஆக்சிஸ் மை இந்தியாபாஜ:88 - 100காங்:24 - 36ஏஐயுடிஎப்:0பி மார்க்பாஜ:82- 94காங்கிரஸ்: 30-40மற்றவை: 1-5பீப்பில்ஸ் பல்ஸ்பாஜ: 68 -72காங்:22 -26ஏஐயுடிஎப்:7 -15ஜேவிசிபாஜ : 88 - 101காங்கிரஸ்: 23 - 33மற்ற கட்சிகள்: 2 - 5https://x.com/dinamalarweb/status/2049492017789665654 Cnn News18- Poll of pollsபாஜ:90-100காங்கிரஸ்:23 -33டைம்ஸ் நவ் ஜேவிசிபாஜ:88- 101காங்:23- 33ஏஐயுடிஎப்:2ஜன்மத் போல்ஸ்பாஜ:87 --98காங்:29-- 30ஏஐயுடிஎப்:0பீப்பிள்ஸ் இன்சைட் பாஜ:88- 96காங்:30 - 34ஏஐயுடிஎப்:6 -12மேட்ரிஸ்பாஜ:85 -95காங்:25- 32ஏஐயுடிஎப்:6 -12போல் டைரிபாஜ:85 - 101காங்:15 - 26ஏஐயுடிஎப்:0எஸ்ஏஎஸ் குரூப்பாஜ:84- 90காங்:40- 46ஏஐயுடிஎப்: 2 - 3சாட்டா பஜார்பாஜ:85 - 92காங்:34 - 38ஏஐயுடிஎப்: 0பி மார்க்பாஜ: 82 -94காங்: 30 - 40ஏஐயுடிஎப்: 1 -5

புதுச்சேரியில் பாஜ கூட்டணி

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு ஏப்.,09ம் தேதி தேர்தல் நடந்தது. இங்கு என்ஆர் காங்கிரஸ், பாஜ, அதிமுக ஆகியவை ஒரு அணியாகவும், திமுக காங்கிரஸ் ஆகியவை தனி அணியாகவும் போட்டியிட்டன. ஆட்சி அமைக்க 16 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.பீப்பிள்ஸ் பல்ஸ்என்ஆர்சி - பாஜ கூட்டணி :16-19காங்கிரஸ் :10- 12தவெக :0மற்ற கட்சிகள் :1-2https://x.com/dinamalarweb/status/2049490072148554040 ஆக்ஸிஸ் மை இந்தியாஎன்ஆர் காங்., பாஜ கூட்டணி :16 - 20காங். ,கூட்டணி: 6 - 8தவெக: 2 - 4மற்ற கட்சிகள்: 1- 3என்டிடிவிபீப்பிள்ஸ் பல்ஸ்பாஜ: 16 -19காங்: 10- 12தவெக: 1 - 2மற்றவை: 0டைம்ஸ் நவ் ஜேவிசிபாஜ:15- 17காங்: 11- 13தவெக: 1- 2மற்றவை: 1பிரஜா போல்பாஜ:19- 25காங்: 6- 8தவெக: 0மற்றவை:0எஸ்ஏஎஸ் குரூப்பாஜ: 17 -19காங்: 11- 12தவெக: 1- 2மற்றவை: 0 -1சாட்டா பஜார்பாஜ: 15 - 18காங்: 14- 17தவெக: 0 -1மற்றவை: 0


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !