Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


மீண்டும் திமுக ஆட்சி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

மீண்டும் திமுக ஆட்சி: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

சென்னை: இன்று வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில், திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முன்னணி நிறுவனமான ஆக்சிஸ் மை இந்தியா - இந்தியா டுடே கருத்து கணிப்பில் விஜய் கட்சிக்கு, 98 முதல் 120 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைக்கு ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. 118 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.

இந்த தேர்தலில், திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, தேமுதிக ஆகியவை ஒரு அணியாகவும், அதிமுக, பாஜ, தமாகா, பாமக ஆகியவை ஒரு அணியாகவும் போட்டியிட்டன. சீமானின் நாம் தமிழர் கட்சியும், நடிகர் விஜயின் தவெக கட்சியும் தனித்து போட்டியிட்டன. இதனை தவிர்த்து ராமதாஸ் மற்றும் சசிகலாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

சாணக்கியா ஸ்ட்ராஜிஸ்ட்

திமுக: 145-160
அதிமுக: 50 -65
தவெக :13-18
பிற கட்சிகள்: 5-8

@twitter@https://x.com/dinamalarweb/status/2049504614341566901 @@twitter@@

ஆக்சிஸ் மை இந்தியா

திமுக :92-110
தவெக:98-120
அதிமுக:22-32

பீப்பிள்ஸ் பல்ஸ்
திமுக : 125-145
அதிமுக: 65-80
தவெக :18-24
பிற: 2- 6
@twitter@https://x.com/dinamalarweb/status/2049502702858850434 @@twitter@@
nsmimgGallerynsmimg

Republic Tv -பி மார்க்

திமுக :124-145
அதிமுக:65- 85
தவெக:16-26
மற்றவை: 1-6

மேட்ரிஸ்
திமுக : 122 - 132
அதிமுக : 87 -110
தவெக : 10- 12
மற்றவை:0-6

@twitter@https://x.com/dinamalarweb/status/2049496023471735225 @@twitter@@


அக்னி
திமுக : 169
அதிமுக: 64
தவெக : 01

டைம்ஸ் நவ்
அதிமுக: 128-147
திமுக: 75- 95
தவெக: 8 -15
மற்ற கட்சிகள்:0
people's insight
திமுக: 120 -140
அதிமுக -60 - 70
தவெக :30-40
மற்ற கட்சிகள் :0-4
Praja Poll
திமுக:148-168
அதிமுக:61- 81
மற்ற கட்சிகள்:1-9

@twitter@https://x.com/dinamalarweb/status/2049490818403353019 @@twitter@@

Poll of polls
திமுக கூட்டணி 103-113
அதிமுக கூட்டணி:114-124
தவெக:4-10


காமக்யா அனலிடிக்ஸ்
திமுக:78-95
அதிமுக:68-84
தவெக: 67- 81

எஸ்ஏஎஸ் குரூப்
திமுக:134 - 141

அதிமுக:84- 90

தவெக:4 -8

நாதக:0-- 1
சாட்டா பஜார்
திமுக:140 - 143

அதிமுக:45 -65

தவெக:7 -9

நாதக:0

ரெட் பேரட்
திமுக:135- 150

அதிமுக:75 -95

தவெக:1 - 3

நாதக:0

Advertisement