Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


மேற்கு வங்கத்தில் பாஜ; கேரளாவில் காங்., ஆட்சி: அசாம், புதுவையில் மீண்டும் தாமரை மலர்கிறது

மேற்கு வங்கத்தில் பாஜ; கேரளாவில் காங்., ஆட்சி: அசாம், புதுவையில் மீண்டும் தாமரை மலர்கிறது
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கப்போகும் கட்சிகள் குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியானது.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடந்தது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்.,23ம் தேதியும், இரண்டாம் கட்டமாக இன்று 142 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்தது. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 148 தொகுதிகள் தேவை. இங்கு திரிணாமுல் காங்கிரஸ், பாஜ, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியே களத்தில் உள்ளன.
மேட்ரிஸ்


பாஜ: 146-161

திரிணாமுல்:125 -140

மற்றவை :6-10
Peoples pusles

திரிணாமுல் காங்கிரஸ்:177- 187

பாஜ:95-110

காங்கிரஸ்:1-3

இடதுசாரிகள்:0-1

மற்ற கட்சிகள்:0
ஜேவிசி


பாஜ :138-159

திரிணமுல் :131-152

காங்கிரஸ்-0-2

மற்ற கட்சிகள் 0-2



சாணக்கியா ஸ்ட்ராட்டஜிஸ்ட்

பாஜ :150-160

திரிணாமுல் : 130-140

மற்ற கட்சிகள் :6-10
Poll of polls


திரிணாமுல்: 141

பாஜ:147

காங்கிரஸ்:2
ஆக்சிஸ் மை இந்தியா

பாஜ:178-208

திரிணாமுல்: 85-110

ஜன்மத் போல்ஸ்

திரிணாமுல்:195-205

பாஜ:80-90






டைம்ஸ் நவ் ஜேவிசி


திரிணமூல்:131- 151

பாஜ :138- 159

காங்:2- 2

கம்யூ:0- 1
என்டிடிவி

திரிணமூல்:146

பாஜ :140

காங்:2

கம்யூ:1
ரிபப்ளிக் -பி மார்க்

திரிணமூல்:118- 138

பாஜ :150 -175

காங்:2- 6

கம்யூ:2 -6
ஜன்மத் போல்ஸ்

திரிணமூல்:195- 205

பாஜ :80- 90

காங்:4 -9

கம்யூ:4- 9
எஸ்ஏஎஸ் குரூப்

திரிணமூல்:170 -190

பாஜ :120- 130

காங்:1- 4

கம்யூ:0 -2

கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி

கேரளாாவில் மொத்தமுள்ள 140 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 09 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஆட்சி அமைக்க 71 தொகுதிகள் தேவை. ஆளும் இடதுசாரி கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் பாஜ ஆகியவை போட்டியிட்டன. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க இடதுசாரிகள் தீவிரமாக உள்ளனர். இந்த முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் காங்கிரஸ் கடுமையாக உழைத்தது. பாஜவும் தீவிர தேர்தல் பணியாற்றியது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:


வோட் வைப்

காங்கிரஸ் கூட்டணி:70 -80

இடதுசாரி : 58-68

தேஜ கூட்டணி: 0-4

பி மார்க்

காங்கிரஸ் கூட்டணி: 71 - 79

இடதுசாரி கூட்டணி: 62 - 69

பாஜ கூட்டணி: 1- 4

மற்ற கட்சிகள்: 0-3

ஜேவிசி

காங்கிரஸ்: 72- 84

இடதுசாரிகள்: 52-61

பாஜ :3-7
சிஎன்என் போல் ஆப் போல்ஸ்


இடதுசாரி:60

காங்கிரஸ் கூட்டணி: 76

பாஜ :4
டைம்ஸ் நவ் ஜேவிசி

மாகம்யூ: 57 - 66

காங்கிரஸ்: 72- 82

பாஜ: 2- 5
ஆக்ஸ்சிஸ் மை இந்தியா

மாகம்யூ: 49 - 62

காங்கிரஸ்: 78- 90

பாஜ: 0- 3

என்டிடிவி பீப்பில்ஸ் பல்ஸ்

மாகம்யூ:55- 65

காங்கிரஸ்: 75- 85

பாஜ: 0 - 3
எஸ்ஏஎஸ் குரூப்


மாகம்யூ: 61- 66

காங்கிரஸ்: 76- 81

பாஜ:3- 4
சாட்டா பஜார்

மாகம்யூ: 56 - 66

காங்கிரஸ்: 78- 85

பாஜ: 2- 3


மேட்ரிஸ்

மாகம்யூ: 62- 65

காங்கிரஸ்: 72 -75

பாஜ: 3 -5

அசாமில் மீண்டும் பாஜ ஆட்சி

அசாமில் மொத்தம் 126 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 09 ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இங்கு ஆட்சி அமைக்க 64 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை. தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து சாதனை படைக்க பாஜ தீவிரம் காட்டி வந்தது. காங்கிரசும் போராடி வந்தது.



ஆக்சிஸ் மை இந்தியா

பாஜ:88 - 100

காங்:24 - 36

ஏஐயுடிஎப்:0
பி மார்க்

பாஜ:82- 94

காங்கிரஸ்: 30-40

மற்றவை: 1-5
பீப்பில்ஸ் பல்ஸ்

பாஜ: 68 -72

காங்:22 -26

ஏஐயுடிஎப்:7 -15

ஜேவிசி

பாஜ : 88 - 101

காங்கிரஸ்: 23 - 33

மற்ற கட்சிகள்: 2 - 5



Cnn News18- Poll of polls

பாஜ:90-100

காங்கிரஸ்:23 -33

டைம்ஸ் நவ் ஜேவிசி

பாஜ:88- 101

காங்:23- 33

ஏஐயுடிஎப்:2
ஜன்மத் போல்ஸ்

பாஜ:87 --98

காங்:29-- 30

ஏஐயுடிஎப்:0
பீப்பிள்ஸ் இன்சைட்

பாஜ:88- 96

காங்:30 - 34

ஏஐயுடிஎப்:6 -12
மேட்ரிஸ்

பாஜ:85 -95

காங்:25- 32

ஏஐயுடிஎப்:6 -12
போல் டைரி

பாஜ:85 - 101

காங்:15 - 26

ஏஐயுடிஎப்:0
எஸ்ஏஎஸ் குரூப்

பாஜ:84- 90

காங்:40- 46

ஏஐயுடிஎப்: 2 - 3
சாட்டா பஜார்

பாஜ:85 - 92

காங்:34 - 38

ஏஐயுடிஎப்: 0
பி மார்க்

பாஜ: 82 -94

காங்: 30 - 40

ஏஐயுடிஎப்: 1 -5

புதுச்சேரியில் பாஜ கூட்டணி


புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு ஏப்.,09ம் தேதி தேர்தல் நடந்தது. இங்கு என்ஆர் காங்கிரஸ், பாஜ, அதிமுக ஆகியவை ஒரு அணியாகவும், திமுக காங்கிரஸ் ஆகியவை தனி அணியாகவும் போட்டியிட்டன. ஆட்சி அமைக்க 16 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

பீப்பிள்ஸ் பல்ஸ்

என்ஆர்சி - பாஜ கூட்டணி :16-19

காங்கிரஸ் :10- 12

தவெக :0

மற்ற கட்சிகள் :1-2



ஆக்ஸிஸ் மை இந்தியா

என்ஆர் காங்., பாஜ கூட்டணி :16 - 20

காங். ,கூட்டணி: 6 - 8

தவெக: 2 - 4

மற்ற கட்சிகள்: 1- 3
என்டிடிவிபீப்பிள்ஸ் பல்ஸ்

பாஜ: 16 -19

காங்: 10- 12

தவெக: 1 - 2

மற்றவை: 0
டைம்ஸ் நவ் ஜேவிசி

பாஜ:15- 17

காங்: 11- 13

தவெக: 1- 2

மற்றவை: 1
பிரஜா போல்

பாஜ:19- 25

காங்: 6- 8

தவெக: 0

மற்றவை:0
எஸ்ஏஎஸ் குரூப்

பாஜ: 17 -19

காங்: 11- 12

தவெக: 1- 2

மற்றவை: 0 -1
சாட்டா பஜார்

பாஜ: 15 - 18

காங்: 14- 17

தவெக: 0 -1

மற்றவை: 0

Advertisement