ஓசூர் சென்டிமென்ட் உடைக்கும் ஸ்டாலின்?
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கி ருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி தொகுதி, தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 4:00 மணிக்கு, தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார். அதற்காக, வேப்பனஹள்ளி தொகுதிக்கு உட்பட்ட கோபசந்திரம் தட்சிண திருப்பதி கோவில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, மேடை அமைக்கும் பணிகள் நடந்தன. இந்நிலையில், ஓசூர் அந்திவாடி விளையாட்டு மைதானம் அருகே உள்ள காலி இடத்திற்கு பொதுக்கூட்டம் மாற்றப்பட்டுள்ளது. இதில், காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am