ரூ.3 லட்சம் கொடுங்ண்ணா... செந்தில் பாலாஜியிடம் ரகளை
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கோவையின் காவல் தெய்வமாக விளங்கும் கோனியம்மன் கோவிலில் வழிபாடு செய்து திரும்பிய, கோவை தெற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் செந்தில் பாலாஜியின் கையை பிடித்து இழுத்த கோவில் பணியாளர், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டார். கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வேட்புமனு தாக்கல் செய்த மறுநாள் காலையில், பெரியகடை வீதியிலுள்ள கோனியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am