Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


அ.தி.மு.க., வந்தால் மாற்றம் கிடைக்கும்

அ.தி.மு.க., வந்தால் மாற்றம் கிடைக்கும்

கிருஷ்ணன், 73 நீலகிரி

தி .மு.க., ஆட்சியில், கடந்த 1974 - 75களில் பஞ்சத்தால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, ஊழல் அதிகரிக்கும். இப்போது, போதை கலாசாரம் பெருகி, இளைஞர்கள் சீரழிகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்னைகள் தீர்ந்து, நல்ல மாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது.

Advertisement

ஏப் 17, 2026 08:57 am

யாரு வந்தாலும் ஏமாற்றம் மட்டுமே கிடைக்கும்! நீ உழைத்தால் ஒரு வேளை கஞ்சியாவது கிடைக்கும்!

Reply Rate this