Advertisement
சூரிய கட்சியில் 'சீட்' எதிர்பார்த்து காத்திருந்த பல நிர்வாகிகளுக்கு சீட் கிடைக்கவில்லை என்றதும், கட்சியின் வேட்பாளருக்கு எதிராக செயல்படுகின்றனராம். தகவல், சூரிய கட்சித் தலைமைக்குப் போனதாம். உடனே, 'சம்பந்தப்பட்டவர்களை அழைத்து பேசுங்கள்' என, தலைவர்கள் சிலருக்கு உத்தரவிட, 'நாங்க சொன்னா கேட்க மாட்டாங்க' என அவர்கள் நழுவினராம். உடனே, 'நானே பேசுறேன்'னு சொல்லி, கட்சி தலைவரே 'வீடியோ கான்பரன்ஸ்' வழியா பேசத் துவங்கி விட்டாராம்.
''இ ப்படி 'ஷாப்பிங்' வந்து ரொம்ப நாள் ஆச்சு மித்து... ஒரு காபி குடிக்கலாமா?'' என சித்ரா சொல்ல, 'ஷாப்பிங்' மாலில்
''ஒ ரு வழியா 'எலக்ஷன்' தேதி அறிவிச்சுட்டாங்க. இனி, எங்க பார்த்தாலும், 'எலக்ஷன்' சம்மந்தப்பட்ட பேச்சா தான்
''ந டவடிக்கையில தப்பிட்டாங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய். ''தேர்தல் தகவலா ஓய்...'' என கேட்டார்,
கூட்டணியில் திமுகவுக்கு அடுத்து, நாங்கள் தான் பெரிய கட்சி எனக்கூறி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு,
கருணாநிதிக்கு சிலை, நீட் தேர்வு விலக்கு போன்ற விவகாரத்தில், அன்று ஆதரவு தெரிவித்த விஜய், இப்போது எதிர்ப்பதால்,
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பாஜ பல வியூகங்களை வகுத்துள்ளது. 12 ஆண்டு கால மோடி ஆட்சியின் சாதனைகள்,
விசில் கட்சித் தலைவரை சந்தித்த ஆனந்த தலைவர், 'இன்னும் இரண்டு நாட்கள் தான் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது....
சிப்பி மாவட்டத்தில், விசில் கட்சியில் வெகு காலமாக உழைத்துக் கொண்டிருந்த பெண்மணியை கட்சியினர்...
இலை கட்சி தலைவர், களத்தில் மக்கள் மத்தியில் தன் தேர்தல் பிரசாரம் வெகுவாக எடுபட்டிருக்கிறது என, சந்தோஷமாக...
சூரிய கட்சியின் கட்டளை மையங்கள் சென்னையின் 10 இடங்களில் செயல்படுகின்றன. அதில், முன்னாள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,...
@block_B@ கேள்வி மேல் கேள்வி 1. இலை கட்சித் தலைவர் ஒவ்வொரு நாளும் பிரசாரம் முடித்து திரும்பியதும், தான்...
சூரிய கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக குழு அமைக்கப்பட்டது. அக்குழு தமிழகம் முழுதும் அலைந்து...
@block_B@ 'கடந்த முறை நாங்க செஞ்ச தப்பே சூரிய கட்சியிடம் இருந்து தொகை வாங்கியதுதான். அதனால் எங்கள் ஒரிஜினாலிடியை...
@block_B@கை கட்சிக்காரர்களின் கரங்களிலும் எப்படியாவது விசிலை தவழ விட வேண்டும் என்று தவியாய் தவித்த தாகூரான அந்த...
@block_B@கட்சியின் மாஜி தலைவர் புதுச்சேரியில் பிரசாரத்தில் இருக்க, தாமரை கட்சியின் மேலிட பொறுப்பாளரான மத்திய...
@block_B@ விசில் கட்சியின் வில்வித்தை நபர் வாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். சூரிய கட்சியின் பகுதி மற்றும் வட்ட...
வாசகர்கள் கருத்துகள்