சூரிய கட்சியின் கட்டளை மையங்கள் சென்னையின் 10 இடங்களில் செயல்படுகின்றன. அதில், முன்னாள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளோடு, இன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சிலரும் பணியாற்றுகின்றனராம். அவர்கள், அந்த இடங்களுக்கு மாறு வேடத்தில் காரில் பதுங்கி பதுங்கி வந்து செல்கின்றனராம். அதை மோப்பம் பிடித்திருக்கும் எதிர்க்கட்சியினர், பதுங்கி வரும் அதிகாரிகளை படம் பிடிக்கத் துடிக்கின்றனராம். படத்துடன் தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கவே இந்த முயற்சியாம்.
வாசகர்கள் கருத்துகள்