Advertisement
கட்சியின் மாஜி தலைவர் புதுச்சேரியில் பிரசாரத்தில் இருக்க, தாமரை கட்சியின் மேலிட பொறுப்பாளரான மத்திய அமைச்சர், திடுமென போன் போட்டு பேசி, தமிழகத்தின் தலைநகருக்கு வர வழைத்தனர். 'இம்முறை நீங்கள் தேர்தலில் போட்டியிட வேண்டும். தேவையானால், கொங்கு மாவட்டத்தில் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வடக்குத் தொகுதியிலேயே கூட போட்டியிடலாம் என்று சொல்ல, அங்கு போட்டியிட காத்திருக்கும் பெண்மணி முகத்தில் ஈயாடவில்லையாம்.
போன் அலறல்!
தமிழக தலைநகரின் தோட்டப் பகுதியில் இருக்கும் மறைந்த தலைவரின் தோழிக்கு தேர்தலில் போட்டியிட ஆசை வந்து, தன் மீது நம்பிக்கையுள்ள பலரையும் போட்டியிட களம் இறக்கி உள்ளார். ஆனாலும், பல தொகுதிகளுக்கு ஆள் கிடைக்கவில்லையாம். இதனால், இலை கட்சியில் தனக்கு அறிமுகமானவர்கள் அனைவருக்கும் போன் போட்டு, போட்டியிட அழைக்கிறாராம். இதனால், பெண்மணியிடம் இருந்து போன் வந்தாலே, பலரும் அலறுகின்றனராம்.
பேச்சு பிடிக்கலை!
சூரிய கட்சியின் தலைவர், இரு நாட்களுக்கு முன் தன் சொந்த ஊருக்குச் சென்றாராம். அங்கு, கட்சி நிர்வாகிகளை வரவழைத்து பேசினாராம். அப்போது, 'ஆரூரில், நம்மை எதிர்த்து போட்டியிடும் தாமரை கட்சி சார்பில் போட்டியிட ஆளே கிடைக்கவில்லை. தேடிப்பிடித்து சிலரை பிடித்துள்ளனர். யார் போட்டியிட்டாலும் சூரிய வெற்றியை தடுக்க முடியாது' என்று நிர்வாகிகள் சொல்ல, 'ஜிங் ஜக்கா போடுவது பிடிக்கவில்லை' என்று, முகத்தை திருப்பிக் கொண்டாராம் தலைவர்.
சூ ரசம்ஹார தொகுதியை ரொம்பவும் மல்லுக்கட்டி இலை கட்சியிடம் இருந்து பெற்றது தாமரை கட்சி. அக்கட்சியின்
சூரிய கட்சியின் முன்னாள் தலைவர் பிறந்த ஆரு ஊரில், இலை கட்சி சார்பில் போட்டியிட ஆள் தேடினர். 'குறிப்பிட்டு
என்ன பரிகாரம்?1. 'மயிலாப்பூர் தொகுதியில் இருந்து ஏன் பிரசாரத்தை தொடங்குகிறீர்கள். இப்படி
Dhurandhar 2 - The Revange Demonetization முதல் Dawood வரை Detailed
கூட்டணியில் திமுகவுக்கு அடுத்து, நாங்கள் தான் பெரிய கட்சி எனக்கூறி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு,
தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்கிறார் என்று தமிழக பாஜ தலைவர்
விசில் கட்சித் தலைவரை சந்தித்த ஆனந்த தலைவர், 'இன்னும் இரண்டு நாட்கள் தான் பிரசாரம் செய்ய வாய்ப்புள்ளது....
சிப்பி மாவட்டத்தில், விசில் கட்சியில் வெகு காலமாக உழைத்துக் கொண்டிருந்த பெண்மணியை கட்சியினர்...
இலை கட்சி தலைவர், களத்தில் மக்கள் மத்தியில் தன் தேர்தல் பிரசாரம் வெகுவாக எடுபட்டிருக்கிறது என, சந்தோஷமாக...
சூரிய கட்சியின் கட்டளை மையங்கள் சென்னையின் 10 இடங்களில் செயல்படுகின்றன. அதில், முன்னாள் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,...
@block_B@ கேள்வி மேல் கேள்வி 1. இலை கட்சித் தலைவர் ஒவ்வொரு நாளும் பிரசாரம் முடித்து திரும்பியதும், தான்...
சூரிய கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக குழு அமைக்கப்பட்டது. அக்குழு தமிழகம் முழுதும் அலைந்து...
@block_B@ 'கடந்த முறை நாங்க செஞ்ச தப்பே சூரிய கட்சியிடம் இருந்து தொகை வாங்கியதுதான். அதனால் எங்கள் ஒரிஜினாலிடியை...
@block_B@கை கட்சிக்காரர்களின் கரங்களிலும் எப்படியாவது விசிலை தவழ விட வேண்டும் என்று தவியாய் தவித்த தாகூரான அந்த...
@block_B@ சூரிய கட்சியில் 'சீட்' எதிர்பார்த்து காத்திருந்த பல நிர்வாகிகளுக்கு சீட் கிடைக்கவில்லை என்றதும்,...
@block_B@ விசில் கட்சியின் வில்வித்தை நபர் வாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். சூரிய கட்சியின் பகுதி மற்றும் வட்ட...
வாசகர்கள் கருத்துகள்