/ மக்கள் மனசுல யார் / மாற்றம் கட்டாயம் வேண்டும்
மாற்றம் கட்டாயம் வேண்டும்
அ .தி.மு.க., மற்றும் தி.மு.க., என இரு கட்சிகள் தான், மாறி மாறி ஆட்சி செய்கின்றன. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மீது குற்றஞ்சாட்டுகிறது. இதுபோல, ஒருவருக்கு ஒருவர் குறைசொல்லி வருகின்றனர். மக்கள் நலன் மீது, எந்த அரசுக்கும் அக்கறை இல்லை. புதிதாக ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால், அந்த கட்சி மக்களுக்கு என்ன செய்கிறது என பார்ப்போம். அதனால், என் ஓட்டு த.வெ.க.,விற்கு தான். மங்கையர்க்கரசி, 39 காஞ்சிபுரம்