Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


மத்திய அரசுடன் இணக்கம் தேவை!

மத்திய அரசுடன் இணக்கம் தேவை!

என்.மாரிமுத்து, 57 கரூர்

பெ ண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாள்தோறும் கொலை சம்பவங்கள். சுய விளம்பரம், தனிநபர் துதி பாடுதல் போன்றவற்றில் ஆர்வம் காட்டும் தி.மு.க., அரசு, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டது. மத்திய அரசுக்கு இணக்கமான அரசு அமைந்தால் தேவையான நிதி கிடைக்கும். அதனால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு தான் இந்த தேர்தலில் ஓட்டு போடுவேன்.

Advertisement