/ மக்கள் மனசுல யார் / அ.தி.மு.க., வந்தால் மாற்றம் கிடைக்கும்

அ.தி.மு.க., வந்தால் மாற்றம் கிடைக்கும்

கிருஷ்ணன், 73 நீலகிரிதி .மு.க., ஆட்சியில், கடந்த 1974 - 75களில் பஞ்சத்தால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, ஊழல் அதிகரிக்கும். இப்போது, போதை கலாசாரம் பெருகி, இளைஞர்கள் சீரழிகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்னைகள் தீர்ந்து, நல்ல மாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

பிரேம்ஜி
ஏப் 17, 2026 08:57

யாரு வந்தாலும் ஏமாற்றம் மட்டுமே கிடைக்கும்! நீ உழைத்தால் ஒரு வேளை கஞ்சியாவது கிடைக்கும்!


மேலும் மக்கள் மனசுல யார்