/ மக்கள் மனசுல யார் / விஜய் வரவில்லை எனில் பா.ஜ.,வுக்கு தான்!
விஜய் வரவில்லை எனில் பா.ஜ.,வுக்கு தான்!
| ADDED : ஏப் 17, 2026 07:10 AM
அருண் கண்ணா, 32 மதுரைதிராவிட கட்சிகளுக்கு மாற்று விரும்புவோர் விஜய்க்கு ஆதரவு அளிப்பர். அவர் வந்தபின் தான் இளைஞர்கள் அரசியல் பேசுகின்றனர். நான் அவரது ரசிகரும் கூட. அவருக்கே என் ஆதரவு. விஜய், கட்சி ஆரம்பிக்காமல் இருந்திருந்தால் தே.ஜ., கூட்டணிக்கு சப்போர்ட் செய்திருப்பேன்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
வாசகர்கள் கருத்துகள் ( 1 )
KR india
ஏப் 17, 2026 10:34
இது தவறான முடிவு. தங்களின் இந்த தவறான முடிவால், தி.மு.க.எதிர்ப்பு ஓட்டுக்கள் பிரிந்து, மீண்டும் தி.மு.க ஆட்சியமைக்க, தான், உதவும் மத்தியிலும், மாநிலத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி இருந்தால் தான், தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும், தங்கு தடையின்றி கிடைக்கும். சமூக விரோதிகள் மற்றும் ரௌடிகளின் கொட்டம் அடக்கப்படும். எனவே, இரட்டைஇலை, தாமரை மற்றும் மாம்பழம் சின்னத்திற்கு ஒட்டுப் போடுவதே சரியான முடிவாகும், என்பது எமது தாழ்மையான வேண்டுகோள் நன்றி