/ செய்திகள் / அதிக, குறைந்த ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றவர்கள் பட்டியல்!

அதிக, குறைந்த ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றவர்கள் பட்டியல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்தமிழக சட்டசபை தேர்தலில் அதிக, குறைந்த ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றவர்கள் விவரம் பின்வருமாறு:அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றவர்கள்;பெயர்- கட்சி- தொகுதி- பெற்ற ஓட்டுகள்1.சரவணன் (தவெக)-சோழிங்கநல்லூர்- 2,19,972.2. விஜய் பிரபு (தவெக)- மாதவரம்- 1,90,462.3. ரமேஷ்குமார் (தவெக)- ஆவடி- 1,80,384.4.பிரகாசம் (தவெக)- பூந்தமல்லி-1,61,3095. இபிஎஸ் (அதிமுக)- எடப்பாடி- 1,48,9336. கனிமொழி சந்தோஷ் (தவெக)- கவுண்டம்பாளையம்- 1,46,4667.ரேவந்த் சரண் (தவெக)- மதுரவாயல்- 1,41,7258. காமாட்சி (தவெக)- பல்லாவரம்- 1,33,6119. பாலமுருகன் (தவெக)- அம்பத்தூர்-1,33,33910. சத்யபாமா (தவெக)-திருப்பூர் வடக்கு- 1,31,401குறைந்த ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றவர்கள்;பெயர்- கட்சி- தொகுதி- பெற்ற ஓட்டுகள்1. சேகர் பாபு (திமுக)- துறைமுகம்-45,2542. போஜராஜன் (பாஜ)- ஊட்டி-48,4883.ராஜூ (திமுக)- குன்னூர்-50,4704.ஆனந்த் (தவெக)-தி.நகர்-51,6325.ராஜ்மோகன் (தவெக)- எழும்பூர்- 53,9016.சுதாகர் (திமுக)- வால்பாறை- 54,6717. ரகுபதி (திமுக)-திருமயம்-58,2018.மார்க்கண்டேயன் (திமுக)- விளாத்திக்குளம்-58,3959.சரவணன் (தவெக)- ஸ்ரீவைகுண்டம்- 58,81410. ஜேசிடி.பிரபாகர் (தவெக)- ஆயிரம் விளக்கு- 58,965


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !