Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


அதிக, குறைந்த ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றவர்கள் பட்டியல்!

 அதிக, குறைந்த ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றவர்கள் பட்டியல்!
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

நமது நிருபர்

தமிழக சட்டசபை தேர்தலில் அதிக, குறைந்த ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றவர்கள் விவரம் பின்வருமாறு:

அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றவர்கள்;

பெயர்- கட்சி- தொகுதி- பெற்ற ஓட்டுகள்

1.சரவணன் (தவெக)-சோழிங்கநல்லூர்- 2,19,972.

2. விஜய் பிரபு (தவெக)- மாதவரம்- 1,90,462.

3. ரமேஷ்குமார் (தவெக)- ஆவடி- 1,80,384.

4.பிரகாசம் (தவெக)- பூந்தமல்லி-1,61,309

5. இபிஎஸ் (அதிமுக)- எடப்பாடி- 1,48,933

6. கனிமொழி சந்தோஷ் (தவெக)- கவுண்டம்பாளையம்- 1,46,466

7.ரேவந்த் சரண் (தவெக)- மதுரவாயல்- 1,41,725

8. காமாட்சி (தவெக)- பல்லாவரம்- 1,33,611

9. பாலமுருகன் (தவெக)- அம்பத்தூர்-1,33,339

10. சத்யபாமா (தவெக)-திருப்பூர் வடக்கு- 1,31,401
குறைந்த ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றவர்கள்;

பெயர்- கட்சி- தொகுதி- பெற்ற ஓட்டுகள்

1. சேகர் பாபு (திமுக)- துறைமுகம்-45,254

2. போஜராஜன் (பாஜ)- ஊட்டி-48,488

3.ராஜூ (திமுக)- குன்னூர்-50,470

4.ஆனந்த் (தவெக)-தி.நகர்-51,632

5.ராஜ்மோகன் (தவெக)- எழும்பூர்- 53,901

6.சுதாகர் (திமுக)- வால்பாறை- 54,671

7. ரகுபதி (திமுக)-திருமயம்-58,201

8.மார்க்கண்டேயன் (திமுக)- விளாத்திக்குளம்-58,395

9.சரவணன் (தவெக)- ஸ்ரீவைகுண்டம்- 58,814

10. ஜேசிடி.பிரபாகர் (தவெக)- ஆயிரம் விளக்கு- 58,965

Advertisement