/ மக்கள் மனசுல யார் / அராஜகம், அடாவடி இல்லை பாஸ்!

அராஜகம், அடாவடி இல்லை பாஸ்!

மோகன்ராஜ், 45 மதுரைஸ் டாலின் தான் மீண்டும் முதல்வராக வரவேண்டும். சாலை வசதி சிறப்பாக உள்ளது. மகளிர் உரிமை தொகை வழங்கியது, ஆதரவில்லாத பெண்களுக்கு பெரிய உதவி. கையில் காசு இல்லாதவர்களுக்கு தான் இலவச பஸ் பயணத்தின் அருமை தெரியும். எப்போதுமே, தி.மு.க., என்றால் அடிதடி, அராஜகம் என்று சொல்வர். இந்த முறை அராஜகம், அடாவடி இல்லை என்பதே பெரிய விஷயம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

vijai hindu
ஏப் 14, 2026 10:28

பாவம் இவர் வறுமை 200 ரூபாய் பிரியாணி பேசுது


Chandru
ஏப் 14, 2026 09:52

அவர் பேசவில்லை வாங்கிய 200 ரூபாய் பேசுகிறது


தீய சக்தி ஒழிக. தமிழ்நாடு
ஏப் 14, 2026 08:16

கையில் காசு இல்லாதவர்களுக்கே இலவச பயணத்தின் அருமை தெரியும்.. அவருடைய கணவன் இருந்த காசை எல்லாம் குடித்து அழிப்பது உங்களுக்கு தெரியாமல் போனது ஆச்சர்யம்.. உங்கள் வீட்டுக்கு அருகில் இருந்து பார்க்கக் கூடாது.. கஞ்சா சர்வ சாதாரணம். சிறுவர்கள் கூட அடிதடியில் ஈடுபடுவதை அனைவரும் பார்த்துள்ளோம்..


மேலும் மக்கள் மனசுல யார்