தே.ஜ., கூட்டணி ஆட்சி வேண்டும்!
ஆர்.மாடசாமி, 74 சென்னை
அ ரசு இலவசங்களை கொடுத்து, மக்களிடம் மறைமுக வரிச்சுமையை திணிக்கிறது. அதற்கு பதில், உற்பத்தி திறன் கொண்ட வேலைவாய்ப்புகளை வழங்கி, வருவாயை அதிகரிக்கும் சூழலை உருவாக்க வேண்டும். இதனால் அரசின் நிதிச்சுமையும் குறையும். ஆட்சி மாற்றம் தேவை. மத்திய அரசின் ஆதரவு நமக்கு தேவை. ஒருங்கிணைந்த இந்தியாவின் வளர்ச்சிக்காக, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைய வேண்டும்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்