Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


அராஜகம், அடாவடி இல்லை பாஸ்!

அராஜகம், அடாவடி இல்லை பாஸ்!

மோகன்ராஜ், 45 மதுரை

ஸ் டாலின் தான் மீண்டும் முதல்வராக வரவேண்டும். சாலை வசதி சிறப்பாக உள்ளது. மகளிர் உரிமை தொகை வழங்கியது, ஆதரவில்லாத பெண்களுக்கு பெரிய உதவி. கையில் காசு இல்லாதவர்களுக்கு தான் இலவச பஸ் பயணத்தின் அருமை தெரியும். எப்போதுமே, தி.மு.க., என்றால் அடிதடி, அராஜகம் என்று சொல்வர். இந்த முறை அராஜகம், அடாவடி இல்லை என்பதே பெரிய விஷயம்.

Advertisement