/ செய்திகள் / தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி, ராகுல் பிரசாரம்
தமிழகத்தில் இன்று பிரதமர் மோடி, ராகுல் பிரசாரம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
Your browser doesn’t support HTML5 audio
நமது நிருபர்
தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் சூழலில், தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 18) பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் பிரசாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்.ராகுல் பிரசாரம்
தமிழகத்தில் இன்று ராகுல் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதன் விபரம் பின்வருமாறு:பொன்னேரி- முற்பகல் 11.30 மணிசோளிங்கர்- மதியம் 1 மணிதுறையூர்- மாலை 3.30 மணிதினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am