/ மக்கள் மனசுல யார் / மத்திய அரசுடன் இணக்கம் தேவை!
மத்திய அரசுடன் இணக்கம் தேவை!
என்.மாரிமுத்து, 57 கரூர்பெ ண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாள்தோறும் கொலை சம்பவங்கள். சுய விளம்பரம், தனிநபர் துதி பாடுதல் போன்றவற்றில் ஆர்வம் காட்டும் தி.மு.க., அரசு, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தவறிவிட்டது. மத்திய அரசுக்கு இணக்கமான அரசு அமைந்தால் தேவையான நிதி கிடைக்கும். அதனால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு தான் இந்த தேர்தலில் ஓட்டு போடுவேன்.