பசுத்தோல் போர்த்திய புலிகள்
எம்.பி.சேகர், 53பொன்னேரி
மக்கள் சேவை என்ற பெயரில் ஐந்து ஆண்டுகள் ஊழல் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த அரசியல்வாதிகள், 'பசுத்தோல் போர்த்திய புலி'களாக மீண்டும் வெளியில் வருகின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் இவர்களை நம்பி மோசம் போகிறோம். கவர்ச்சியான வாக்குறுதிகளை நம்பி ஏமாறக்கூடாது. கட்சிகளை கடந்து, நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். நானும் என் ஓட்டை அப்படிப்பட்டவருக்கு தான் செலுத்துவேன்.
Advertisement

வாசகர்கள் கருத்துகள்