தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் லைட்டரை முதல்வர் பயன்படுத்தியது ஏன்: குஷ்பு கேள்வி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
துாத்துக்குடி: “பிளாஸ்டிக் லைட்டர் வைத்து தீ பற்றவைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு, அது தடை செய்யப்பட்டது என தெரியவில்லையா?,” என தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பினார்.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் கடம்பூர் ராஜுவை ஆதரித்து, குஷ்பு பிரசாரம் செய்தார். பின், குஷ்பு அளித்த பேட்டி: தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக மற்ற மாநிலங்களில் யாரும் போராட்டம் நடத்துகிறார்களா? தி.மு.க.,விற்கு தோல்வி பயம் வந்து விட்டது. மத்திய அரசுக்கு எதிராக நகல் எரிப்பு போராட்டம் நடத்திய முதல்வர் ஸ்டாலின், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் லைட்டர் வைத்து தீயை பற்ற வைக்கிறார்.
தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !
மேலும் செய்திகள்
அதிமுக - எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா ஏற்புக்கு பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு
மே 27, 2026 05:53 am