Election logo
முகப்பு செய்திகள் கருத்துக்கணிப்பு வீடியோ போட்டோ ஷார்ட்ஸ் கார்ட்ஸ் முந்தைய தேர்தல் முடிவுகள் சர்வே முடிவுகள்

Advertisement


 100 சதவித ஓட்டுப்பதிவு தப்பாட்ட விழிப்புணர்வு

 100 சதவித ஓட்டுப்பதிவு தப்பாட்ட விழிப்புணர்வு

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் தப்பாட்ட நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட கலைக்டர் பிரசாந்த் உத்திரவின் பேரில் சங்கராபுரத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தப்பாட்ட நிகழ்ச்சி சங்கராபுரம் பஸ் நிலையம்,கடைவீதி மும்முனை சந்திப்பு ஆகிய இடங்களில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் திவ்யா,வி.ஏ.ஓ.,திவிகுமார்,கிராம உதவியாளர் நெடியவேல் கலந்து கொண்டனர்.

Advertisement